Children Education Allowance Scheme: For Divyang children

20. Children Education Allowance Scheme: For Divyang children

From 01.07.2017, consolidated instructions in supersession of all earlier OMs on Children Education Allowance and Hostel Subsidy came in to force:

Reimbursement of CEA for Divyaang (Person with Disability) Children of Govt employees shall be payable at double the normal rates of CEA i.e Rs.4500/- per month(fixed).

Upper age limit for Divyaang children is 22 years. The rates / ceiling would be automatically raised by 25% every time the DA on the revised pay structure goes up by 50%.

In case both the spouses are Govt servants, only one of them can avail reimbursement under CEA and Hostel subsidy.

Reimbursement will be done once in a financial year after completion of the financial year.

Reimbursement of CEA and Hostel subsidy shall have no nexus with the performance of the child in his class. Even if a child fails in a particular class, reimbursement shall not be stopped. However, if the child is admitted in the same class in another school, although the child has passed out of the same class in previous school or in the mid-session, CEA shall not be reimbursable.

The upper age limit of children (other) for claiming CEA will be 20 years or till the time of passing 12th class whichever is earlier. There shall be no minimum age...


உடல் ஊனமுà®±்à®± குழந்தைகளுக்கு CEA வானது 2 மடங்காக வழங்கப்படுà®®், அதாவது à®®ாதம் ₹. 4500/- வீதம் வழங்கப்படுà®®்.

உடல் ஊனமுà®±்à®± குழந்தைகளுக்கு அதிகபட்ச வயது வரம்பு 22 வருடம் ஆகுà®®். புதிய ஊதிய அட்டவணையின் கீà®´் DA 50 சதவீதமாக உயருà®®் போது, CEA வின் அதிகபட்ச வரம்பு 25 சதவீதம் உயர்த்தப்படுà®®்.

கணவன் / மனைவி இருவருà®®் அரசு ஊழியராக இருக்குà®®் பட்சத்தில் à®’à®°ுவர் மட்டுà®®ே CEA மற்à®±ுà®®் விடுதி à®®ானியத்திà®±்கு உரிà®®ை கோà®°ி பெறமுடியுà®®்.

நிதியாண்டிà®±்கு à®’à®°ு à®®ுà®±ை மட்டுà®®், நிதியாண்டு à®®ுடிந்த பின் மட்டுà®®ே வழங்கப்படுà®®்.

CEA மற்à®±ுà®®் விடுதி à®®ானியம் வழங்குவதற்குà®®் கல்வியில் குழந்தையின் செயல்திறனுக்குà®®் தொடர்பு இல்லை. குழந்தை à®’à®°ு குà®±ிப்பிட்ட கல்வியாண்டில் தேà®°்ச்சி பெறவில்லையென்à®±ாலுà®®் கூட CEA மற்à®±ுà®®் விடுதி à®®ானியம் வழங்கப்படுà®®். ஆனால், à®’à®°ு வகுப்பினில் தேà®°்ச்சி பெà®±்à®± à®’à®°ு குழந்தையை அல்லது கல்வியாண்டின் இடையினில் à®’à®°ே வகுப்பினில் à®®ீண்டுà®®் à®’à®°ு குழந்தையை வேà®±ொà®°ு பள்ளியினில் அனுமதித்தால், CEA வழங்கப்படமட்டாது.



20 வயது அல்லது 12 ஆம் வகுப்பு தேà®°்ச்சி, இவை இரண்டில் எது à®®ுந்துகிறதோ அதுவரை மட்டுà®®ே குழந்தைகளுக்கு CEA உரிà®®ை கோà®° à®®ுடியுà®®். குà®±ைந்தபட்ச வயது வரம்பு எதுவுà®®் இல்லை...

*Have a look comrade* - R.Maharajan

Updates:

Follow us on WhatsApp, Telegram Channel, Twitter and Facebook for all latest updates

Post a Comment

Previous Post Next Post

Most Visited

Follow us on WhatsApp, Telegram Channel, Twitter and Facebook for all latest updates

Search Content of www.potools.blogspot.com @