Rule 56 – Preparation for processing of Pension case - CCS (Pension) Rules, 2021

Glimpses of Rule: 665

HAVE A LOOK COMRADE ...

Rule 56 – Preparation for processing of Pension case - CCS (Pension) Rules, 2021:-

Date: 03.07.2024

Head of office shall undertake preparatory work for processing of pension case one year before the date of retirement or on the date on which he proceeds on leave preparatory to retirement, whichever is earlier ...

Rule 57 - Stages for processing Pension case:-

(a) First Stage - Verification of service:-

(b) Second stage - Making good the omissions in the service book

(c) Third Stage.- As soon as the second stage is completed, but not later than eight months prior to the date of retirement of the Government servant, the Head of Office shall,-

(i) furnish to the retiring Government servant a certificate regarding the length of qualifying service proposed to be admitted for the purpose of pension and gratuity and also the emoluments and the average emoluments proposed to be reckoned for retirement gratuity and pension; (ii) direct the retiring Government servant to furnish to the Head of Office the reasons for non- acceptance, supported by the relevant documents in support of his claim within two months if the certified service and emoluments as indicated by the Head of Office are not acceptable to him; (iii) advise the retiring Government servant to submit Form 4 and Form 6 along with an undertaking to the Bank in Format 9, a common nomination form for arrears of pension and commuted value of pension in Form A appended to the Payment of Arrears of Pension (Nomination) Rules, 1983 and an option form for availing Fixed Medical Allowance or out-patient medical facility provided by the Government...

சற்று கவனிக்கலாம் தோழரே...

ஊழியரின் ஓய்வூதியம் தொடர்பான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை ஊழியரின் ஓய்வு பெறும் தேதி அல்லது அதற்கு முன்னதாக ஓய்வினை ஒட்டி விடுப்பில் செல்லும் தேதியினில் எது முந்துகிறதோ அதிலிருந்து 1 வருடத்திற்கு முன்னதாக துவங்கிட வேண்டும்.

ஓய்வூதிய பலன்களை பரிசீலிக்க படி நிலைகள்:-

முதல் நிலை - சேவைக் கால சரிபார்ப்பு

இரண்டாம் நிலை - சேவை புத்தகத்தினில் உள்ள விடுதல்கலை சரி செய்வது மூன்றாம் நிலை - முதல் இரண்டு நிலைகளும் முடிவடைதவுடன் கோட்ட நிர்வாகம்:- ஓய்வு பெறும் ஊழியருக்கு, ஓய்வூதியத்திற்காக எடுத்துக்கொள்ளப்படும் தகுடி வாய்ந்த சேவைக்காலம் எவ்வளவு என்பது குறித்த சான்று ஒன்றினை வழங்கிட வேண்டும்.

அவ்வாறு வழங்கப்படும் சான்றினில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதி வாய்ய்ந்த சேவை காலத்தினில் குறைபாடு ஏதேனும் இருப்புதாக உணரும் பட்சத்தில் அது குறித்த முறையீட்டினை 2 மாத காலத்திற்குள் தகுத சான்றுடன் சமர்ப்பித்து சரி செய்து கொள்ளலாம்.

Form 4 மற்றும், மேலும் Format 9 ன் படி வங்கிக்கான ஒப்புதல், ஓய்வூதிய பலனின் நிலுவைத்தொகை, ஓய்வூதியத்தின் commuted மதிப்பினை பெற common nomination படிவம், FMA அல்லது புற நோயாளி வசதியினை பெற்றிட அதற்கான விருப்ப படிவம் ஆகியவை சமர்ப்பித்திட அரசு ஊழியருக்கு அறிவுருத்த வேண்டும்...

Comradely Yours, R.Maharajan,

Member Circle Tech Committee, AIPEU Group C & F.B Team, PA, Tirunelveli Division.


Updates:

Follow us on WhatsApp, Telegram Channel, Twitter and Facebook for all latest updates

Post a Comment

Previous Post Next Post

Most Visited

Follow us on WhatsApp, Telegram Channel, Twitter and Facebook for all latest updates

Search Content of www.potools.blogspot.com @