Clarification regarding MTS to Postman Exam

MTS to Postman Exam Eligibility Doubt

Postman/Mailguard Examination 2024 சம்பந்தமான விளக்கம்.

2024 ஆம் ஆண்டுக்கான Postman/Mailguard and MTS தேர்வு 25.08.2024.அன்று  நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Postman/Mailguard தேர்வினை பொறுத்தவரையில் இரண்டு Notification வெளியிடப்பட்டுள்ளது.

1. (MTS to POSTMAN ) 50% for promotional Quota by Limited Departmental Competitive Examination. 2. (GDS to POSTMAN) 50% for Direct Recruitment Quota from GDS by Competitive Examination- MTS tO POSTMAN LDCE தேர்வு எழுத தகுதியுடைய MTS ஊழியர்கள்

1.01.01.2024 அன்று 2 ஆண்டுகள் பணி முடித்த MTS ஊழியர்கள்.

2.01.01.2024 அன்று MTS+GDS இரண்டு பணி காலத்தையும் சேர்த்து 5 ஆண்டுகள் பணி முடித்த MTS ஊழியர்கள். அதாவது 01.01.2019க்கு முன்பு 605 ஊழியர்களாக பணிநியமனம் செய்யப்பட்டு (Excluding Dies non)31.12.2023க்கு முன் MTS ஊழியர்களாக பணிநியமனம் பெற்றவர்கள்.

தற்போதுள்ள Postman/Mailguard Recuritment Rules 2023 ன் படி மேற்கண்ட 1&2 ல் தகுதி பெறும் MTS ஊழியர்கள் LDCE Postal Assistant/ Sorting Assistant தேர்வில் உள்ளதை போன்று Category A,B என்றில்லாமல் ஒரே மாதிரியாக கருதப்படுவார்கள். தேர்ச்சி பெற்றவர்களுக்கு கோட்ட ஒதுக்கீடானது மாநில அளவிலான மதிப்பெண் தரவரிசை மற்றும் காலியிடங்களுக்கு ஏற்ப நடைபெறும். 01.01.2024க்கு பிறகு Surplus

அடிப்படையில் MTS ஆக பணி நியமனம் பெற்றவர்கள் 50% for promotional Quota (MTS to POSTMAN) காலியிடங்களுக்கு தேர்வு எழுத முடியாது.

(50% DR)GDS to POSTMAN CE தேர்வு எழுத தகுதியுடைய GDS ஊழியர்கள்

1.01.01.2024 அன்று 4 ஆண்டுகள் பணி முடித்த GDS ஊழியர்கள்.

2.01.01.2024 அன்று GDS ஊழியராக பணிபுரிந்து அதன்பிறகு Surplus அடிப்படையில் MTS ஊழியர்களாக பணிநியமனம் பெற்றவர்களும் தேர்வு எழுதலாம் என அஞ்சல் இயக்குனரகத்திலிருந்து விளக்கம் வந்திருப்பதாக தெரிகிறது.

01.01.2024க்கு பிறகு Surplus அடிப்படையில் MTS ஆக பணி நியமனம் பெற்றவர்கள் Postman/Mailguard தேர்வு எழுத விரும்பினால் தங்கள் பணியாற்றும் கோட்டத்திலிருந்து Through Proper Channel ஆக 01.01.2024 அன்று GDS ஆக பணியில் இருந்த கோட்டத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

அனைவரும் நன்கு தேர்வுக்கு தயாராகி Postman/Mailguard ஆக பதவி உயர்வு/பணிநியமனம் பெற வாழ்த்துக்கள்.

Best of luck
உங்கள் நண்பன்.
(Message from உங்கள் நண்பன் Vijay)
Thanks to 25666 Vijay Sir for Clarification


நான் தற்போது MTS ஆக பணிபுரிந்து வருகிறேன்.MTS to Postman Exams Eligible ah....? போன்ற Confuse இல்லாமல் MTS ஆக பணிபுரியும் அனைவரும் Examக்கு Apply செய்யவும் நீங்கள் eligible ஆக இருந்தால் Hall Permit (Hall Ticket) வரும்.MTS ஆக பணிபுரியும் அனைவரும் உடனடியாக Examக்கு Apply செய்து படிக்க தொடங்குங்கள்

Post a Comment

Previous Post Next Post

Most Visited

Search Content of www.potools.blogspot.com @