Glimpses of Rule 645 dated 13/06/24 | 44. Amount of Pension

Glimpses of Rule: 645

HAVE A LOOK COMRADE ...

Date: 13.06.2024

44. Amount of Pension.-

✓ 6. (b) The additional pension or additional compassionate allowance shall be payable from first day of the calendar month in which it falls due.

✓ Illustration: A pensioner born on 20th August, 1942 shall be eligible for additional pension at the rate of twenty percent of the basic pension with effect from 1st August, 2022. A pensioner born on 1st August, 1942 shall also be eligible for additional pension at the rate of twenty percent of the basic pension with effect from 1st August, 2022.

✓ (7) In calculating the length of qualifying service, fraction of a year equal to three months and above shall be treated as a completed six monthly period and reckoned as qualifying service.

✓ (8) In the case of a Government servant who has rendered a qualifying service of nine years and nine months or more but less than ten years, his qualifying service for the purpose of this rule shall be ten years and he shall be eligible for pension in accordance with sub-rule (1)...

சற்à®±ு கவனிக்கலாà®®் தோà®´à®°ே... க்கலாà®®்

♥ கூடுதல் ஓய்வூதியம் அல்லது கருணை அடிப்படையிலான கொடுப்பணவு ஆனது ஊழியரின் பிறந்த நாள் தேதி வருà®®் à®®ாதத்தின் à®®ுதல் தேதியிலிà®°ுந்தே வழங்கப்படுà®®்.

♥ உதாரணம்: 20 ஆகஸ்ட் 1942 அன்à®±ு பிறந்த ஊழியர் à®’à®°ுவருக்கு 20% கூடுதல் ஓய்வூதியம் அல்லது கருணை அடிப்படையிலான கொடுப்பணவு என்பது 2022 ஆகஸ்ட் à®®ுதல் தேதி à®®ுதலே வழங்கப்படுà®®்.

♥ தகுதி வாய்ந்த சேவைக் காலத்தினை கணக்கிடுà®®் போது, 3 à®®ாதம் அல்லது அதற்கு à®®ேà®±்பட்ட à®®ாதங்களை (6 à®®ாத்த்திà®±்கு குà®±ைவாக உள்ள) à®®ாதங்களை நிà®±ைவு செய்த 6 à®®ாதங்களாக எடுத்துக் கொள்ளப்படுà®®்.

10 வருடம் சேவைக் காலம் à®®ுடித்திடாத அதே சமயம் 9 வருடம்9 à®®ாதங்கள் சேவைக் காலம் à®®ுடித்த ஊழியர் à®’à®°ுவருக்கு 10 வருட சேவைக் காலம் à®®ுடித்ததாக கருதி ஓய்வூதியம் கணக்கிடப்பட்டு வழங்கப்படுà®®்.

Comradely Yours, R.Maharajan,

Member Circle Tech Committee, AIPEU Group C & F.B Team, PA, Tirunelveli Division.


Post a Comment

Previous Post Next Post

Most Visited