HAVE A LOOK COMRADE ...
Glimpses of Rule: 643
44. Amount of Pension.-
Date: 11.06.2024
✓ Government servant removed/ dismissed from service after completing 10 years of qualifying service is eligible for Compassionate Allowance under Rule 41.
✓ Amount of Compassionate Allowance shall be portion or percentage of the Superannuation pension, as the Competent Authority may sanction under Rule 41.
✓ Government servant removed/ dismissed from service before completing 10 years of qualifying service is eligible for Compassionate Allowance under Rule 41.
✓ Amount of Compassionate Allowance shall be portion or percentage of the Service gratuity which would have been admissible to him if he had retired on superannuation service gratuity,, as the Competent Authority may sanction under Rule 41...
சற்à®±ு கவனிக்கலாà®®் தோà®´à®°ே...
V 10 வருட தகுதி வாய்ந்த சேவைக் காலம் à®®ுடித்த அரசு ஊழியர் à®’à®°ுவர் பணி நீக்கம் அல்லது விடுவிப்பில் செல்லுà®®் போது விதி எண் 41 ன் படி கருணை அடிப்படையினில் வழங்கப்படுà®®் கொடுப்பணவினை பெà®± தகுதி பெà®±ுவாà®°். பணி ஓய்விà®±்கான வயதினை அடைந்த ஊழியருக்கு வழங்கப்படுà®®் ஓய்வூதியத்தின் à®’à®°ு பகுதி அல்லது சதவீதம், பணி நீக்கம் அல்லது விடுவிப்பில் செல்லுà®®் ஊழியருக்கு கருணை அடிப்படையிலான கொடுப்பணவாக வழங்கப்படுà®®்.
V 10 வருட தகுதி வாய்ந்த சேவைக் காலம் à®®ுடித்திடுà®®் à®®ுன்னர் அரசு ஊழியர் à®’à®°ுவர் பணி நீக்கம் அல்லது விடுவிப்பில் செல்லுà®®் போது விதி எண் 41 ன் படி சொல்லப்படுà®®் Service Gratuity பெà®± தகுதி பெà®±ுவாà®°்.
பணி ஓய்விà®±்கான வயதினை அடைந்த ஊழியருக்கு வழங்கப்படுà®®் Service Gratuity ன் à®’à®°ு பகுதி அல்லது சதவீதம். பணி நீக்கம் அல்லது விடுவிப்பில் செல்லுà®®் ஊழியருக்கு விதி எண் 41 ன் படி சொல்லப்படுà®®் Service Gratuity ஆக வழங்கப்படுà®®்...
Comradely Yours, R.Maharajan,
Member Circle Tech Committee, AIPEU Group C & F.B Team, PA, Tirunelveli Division.
Updates:
Follow us on WhatsApp, Telegram Channel, Twitter and Facebook for all latest updates
Post a Comment