Glimpses of Rule 641 dated 09/06/24 | 44. Amount of Pension

Glimpses of Rule: 641

HAVE A LOOK COMRADE ...

x44. Amount of Pension:-

Date: 09.06.2024
✓ Government servant retiring after completing 10 years of qualifying service is eligible for pension.

✓ Pension is calculated at the rate of 50% of emoluments or average emoluments whichever is more beneficial Min pension - Rs. 9000/- Max pension - Rs. 1,25,000/-

✓ Government servant retiring on invalidation under Rule 39 is also eligible for pension as above.

✓ Condition of min qualifying service is not applicable in the case of official retiring on invalidation.

✓ Government servant who has not become eligible for grant of pension shall be eligible for service gratuity.

✓ Amount of service gratuity shall be calculated at the rate of half month's emoluments for every completed six monthly period of qualifying service....

சற்à®±ு கவனிக்கலாà®®் தோà®´à®°ே...

44. ஓய்வூதியத் தொகை:-

அரசு ஊழியர் à®’à®°ுவர் ஒய்வூதியம்

V 10 வருட தகுதி வாய்ந்த சேவைக் காலம் à®®ுடித்த

பெà®± தகுதி பெà®±ுகிà®±ாà®°்.

V இறுதியாக வாà®™்கிய ஊதியத்தில் 50% அல்லது சாà®°ாசரி ஊதியம் (10 à®®ாத காலத்திà®±்கு) இவற்à®±ில் ஊழியருக்கு பலன் à®®ிகுந்ததது எதுவோ அது ஓய்வூதியமாக வழங்கப்படுà®®்.

V குà®±ைந்தபட்ச ஓய்வூதியம் - Rs. 9000/- அதிகபட்ச ஓய்வூதியம் - Rs. 1,25,000/-

♥ உடல் நலக் குà®±ைவால் சேவையினில் தொடர தகுதி இழக்குà®®் அரசு ஊழியர் à®’à®°ுவர் ஒய்வூதியம் பெà®± தகுதி பெà®±ுவாà®°்.

குà®±ைந்தபட்ச தகுதி வாய்ந்த சேவைக் காலம் என்பது உடல் நலக் குà®±ைவால் சேவையினில் தொடர தகுதி இழக்குà®®் போது கணக்கில் கொள்ளப்படாது. உடல் நலக் குà®±ைவால் சேவையினில் தொடர தகுதி இழக்குà®®் போது ஓய்வூதியத்திà®±்கு கூட தகுதி பெà®±ாத அரசு ஊழியர் service gratuity க்கு தகுதி பெà®±ுவாà®°்.

v Service gratuity என்பது அவர் à®®ுடித்த சேவைக் காலத்தின் à®…à®°ையாண்டு காலங்களின் எண்ணிக்கைக்கு நிகரான பாதி ஊதியமாக கணக்கிட்டு வழங்கப்படுà®®்...

Comradely Yours, R.Maharajan,
Member Circle Tech Committee,
AIPEU Group C & F.B Team,
PA, Tirunelveli Division.


Post a Comment

Previous Post Next Post

Most Visited

Search Content of www.potools.blogspot.com @