Glimpses of Rule: 636 Date: 04.06.2024
41. Compassionate allowance.-
HAVE A LOOK COMRADE ...
(3) The competent authority shall consider,-
(a) each case of dismissal and removal from service on its merit to decide whether the case deserves of special consideration for sanction of a compassionate allowance and, if so, the quantum thereof.
(b) the actual misconduct which occasioned the penalty of dismissal or removal from service and the kind of service rendered by the Government servant.
(c) in exceptional circumstances, factors like family members dependent on the Government servant along with other relevant factors.
(4) Where an order imposing the penalty of dismissal or removal from service was issued before the date of commencement of these rules and the competent authority, at that time, did not examine or decide whether or not any compassionate allowance was to be granted in that case, that authority shall take a decision in this regard not later than six months from the date of commencement of these rules.
(5) No compassionate allowance shall be sanctioned after the expiry of the aforesaid period of six months, to a Government servant on whom a penalty of dismissal or removal from service was imposed before the date of commencement of these rules. (6) A compassionate allowance sanctioned under the proviso to sub-rule (1) shall not be less than the amount of minimum pension under rule 44
சற்à®±ு கவனிக்கலாà®®் தோà®´à®°ே...
40. கட்டாய ஓய்வின் போது வழங்கப்படுà®®் ஒய்வூதியம்:-
& தகுந்த அதிகாà®°ி கீà®´்க்கண்டவற்à®±ை பரிசீலித்திட வேண்டுà®®்,
ஒவ்வொà®°ு பணி நீக்க அல்லது விடுவிப்பு வழக்கிலுà®®் அந்த வழக்கின் தன்à®®ை ஆராய்ந்து அதற்கு தனி மற்à®±ுà®®் சிறப்பு சலுகை வழங்கி கருணை அடிப்படையிலான கொடுப்பணவு கொடுத்திட வேண்டுà®®ா, வேண்டின் அவற்à®±ின் அளவு எவ்வளவு என்à®± à®®ுடிவினை எடுத்திட வேண்டுà®®்.
V பணி நீக்கம் அல்லது விடுவிப்பு வழக்கினில் அந்த ஊழியர் செய்த தவறு அவர் அதுவரை ஆற்à®±ிய சேவை
♥ சில அதீத சூழல்களில் ஊழியரை சாà®°்ந்திà®°ுந்த குடுà®®்பத்தாà®°ின் எண்ணிக்கை மற்à®± பிà®± காரணங்கள் CCS (Pension)விதிகள் 2021 நடைà®®ுà®±ைக்கு வருà®®் à®®ுன்னர் பணி நீக்கம் அல்லது விடுவிப்பு ஆணை வழங்கப்பட்ட வழக்குகளில் இந்த கருணை அடிப்படையிலான கொடுப்பணவு வழங்கிட பரிசீலனை செய்யப்பட்டிà®°ுக்க à®®ாட்டாது, à®…à®®்à®®ாதிà®°ியான வழக்குகளில் கூட இந்த ஆணை வெளிவந்த தேதியிலிà®°ுந்து 6 à®®ாத காலத்திà®±்குள் à®…à®®்à®®ாதிà®°ியான à®’à®°ு à®®ுடிவினை எடுத்திட இயலுà®®்.
6 à®®ாத காலம் à®®ுடிவடைந்த பின்னர் கருணை அடிப்படையிலான கொடுப்பணவு வழங்குà®®் à®®ுடிவினை எடுத்திட à®®ுடியாது.
V விதி எண் 44 கீà®´் உள்ள ஓய்வூதியத்தை விட à®®ேலே சொன்னவாà®±ு வழங்கப்படுà®®் இந்த கருணை அடிப்படையிலான கொடுப்பணவு குà®±ைவாக இருந்திடக் கூடாது...
Comradely Yours, R.Maharajan,
Member Circle Tech Committee,
AIPEU Group C & F.B Team,
PA, Tirunelveli Division.
Updates:
Follow us on WhatsApp, Telegram Channel, Twitter and Facebook for all latest updates
Post a Comment