Glimpses of Rule 634 dated 02/06/24 | Compulsory Retirement

 

HAVE A LOOK COMRADE ...

Glimpses of Rule: 634

40. Compulsory retirement pension:-

Date: 02.06.2024

(3) The order regarding the quantum of pension and gratuity to be granted under sub-rule (1) may be issued simultaneous with the order of imposition of penalty of compulsory retirement. Where such an order regarding the quantum of pension and gratuity to be granted under sub-rule (1) is not issued simultaneous with the order of imposition of penalty of compulsory retirement, a provisional pension and a provisional gratuity at a rate of two-thirds of full superannuation pension and gratuity shall be sanctioned to the Government servant immediately.

(4) Where a provisional pension and a provisional gratuity is sanctioned to the Government servant under sub-rule (3), order for grant of final pension and gratuity under sub-rule (1) shall be issued in consultation with Union Public Service Commission, where necessary, not later than three months after the date of issue of the order imposing the penalty of compulsory retirement and the provisional pension shall continue to be paid till the payment of final pension and gratuity in accordance with the order issued under sub-rule (1).

(5) A pension or provisional pension granted or awarded under sub-rule (1) or, as the case may be, under sub-rule (2), shall not be less than the amount of minimum pension mentioned in rule 44...


40. கட்டாய ஓய்வின் போது வழங்கப்படுà®®் ஓய்வூதியம்:-

சற்à®±ு கவனிக்கலாà®®் ...

(3) கட்டாய பணி ஓய்வு என்à®± தண்டனையினை விதித்திடுà®®் ஆணையுடன் சேà®°்த்து அவருக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதியம் அல்லது பணிக்கொடைக்கான ஆணையுà®®் வழங்கப்பட வேண்டுà®®் அவ்வாà®±ு இடப்படாத பட்சத்தில் தற்காலிக ஓய்வூதியம் அல்லது பணிக்கொடை குà®±ைந்த பட்சமாக à®®ுà®´ு ஓய்வூதியத்தில் 2/3 பங்கு வழங்கிட ஆணை உடனடியாக இடப்பட வேண்டுà®®்.

(4) à®®ேலே சொல்லப்பட்டது போல தற்காலிக ஓய்வூதியம் அல்லது பணிக்கொடை வழங்கிடுà®®் ஆணையிடப்படுà®®் போது தேவையான நேà®°à®™்களில் மத்திய தேà®°்வாணையத்தை கலந்து ஆலோசிக்க வேண்டுà®®், à®®ேலுà®®் இந்த ஆணையானது தண்டனை ஆணை பிறப்பிக்கப்பட்ட தேதியிலிà®°ுந்து 3 à®®ாத காலத்திà®±்குள் இடப்பட வேண்டுà®®். à®’à®´ுà®™்கு நடவடிக்கை வழக்கின் à®®ுடிவு வருà®®் வரை இந்த தற்காலிக ஓய்வூதியம் அல்லது பணிக்கொடை வழங்கப்பட வேண்டுà®®்.

(5)à®®ுதலாà®®் மற்à®±ுà®®் இரண்டாà®®் துணை விதிகளின் அடிப்படையில் வழங்கப்படுà®®் ஓய்வூதியமானது பென்சன் விதிகள் விதி எண் 44 சொல்லப்பட்டுள்ள குà®±ைந்தபட்ச ஒய்வூதியத்திà®±்கு குà®±ைந்திடாமல் இருத்தல் வேண்டுà®®்...

Comradely Yours, R.Maharajan,
Member Circle Tech Committee,
AIPEU Group C & F.B Team,
PA, Tirunelveli Division.

Updates:

Follow us on WhatsApp, Telegram Channel, Twitter and Facebook for all latest updates

Post a Comment

Previous Post Next Post

Most Visited

Follow us on WhatsApp, Telegram Channel, Twitter and Facebook for all latest updates

Search Content of www.potools.blogspot.com @